ஆலமர பயிலகம் (கூடி வாழ்வோம் கூட்டாக வாழ்வோம்)
நடத்திய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தின்
விளையாட்டு மற்றும் கலை விழா நிகழ்சிகள்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
கிராம வளர்ச்சி மற்றும் விழிப்புனர்வு இயக்கம்
வரவேற்பு
கோல போட்டி நிகழ்சிகள்
கட்டுரை மற்றும் கவிதை போட்டி நிகழ்சிகள்
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
கலை மற்றும் நடண நிகழ்சிகள்
ஆலமர பயிலகம் (கூடி வாழ்வோம் கூட்டாக வாழ்வோம்)
நடத்திய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தின்
விளையாட்டு மற்றும் கலை விழா நிகழ்சிகளுக்கு
கிராம வளர்ச்சி மற்றும் விழிப்புனர்வு இயக்கம் சார்பாக
மணமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்